Slide1 background

Natures Gift

PIRANDAI OORUGAI

Immunity, Digestion, Strength, Agility
Where to Buy

Pirandai - Nature's Gift

Have Pirandai in your daily diet to increase immunity, strength and healing.

Our Phone Number

CALL: +91 86818 27171

Pirandai Oorugai Chennai

Features of PIRANDAI OORUGAI

  • Wild Crafted Pirandai
  • Preserved  Medicinal Qualities
  • Hand Made
  • Home Made
  • Made with Sea Salt
  • No Preservatives
  • Tasty

Our Pirandai Oorugai is made with wild crafted Pirandai, acquired through local farmers and harvesters. Since, it is wild crafted there are no pesticides, no fertilizers used to grow the Pirandai. Our Pirandai fully has the medicinal and herbal properties.


Health Benefits of Pirandai

  • Clears Indigestion
  • Cures Gastritis
  • Relieves Flatulence
  • Reduces Hemorrhoids (Piles)
  • Increases Immunity
  • Increases Bone Strength
  • Reduces Arthritis Pain
  • Alkalizes Your Body
  • Increases Metabolism
  • Reduces Fat

Golden Remedy to Increase Your Child's Immunity

Heat and melt half teaspoon of clarified butter ( Nei ) and take half teaspoon of Pirandai Oorugai, mix well with a hand full of boiled rice. Feed this to your child as the first serving. This increases you children immunity, stop recurring infection, promotes bone growth and bone density.

Call To Buy Pirandai Oorugai

CALL: +91 86818 27171

Pirandai Oorugai Chennai

தேகத்தை வஜ்சிரமாக்கும் பிரண்டை

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

 முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்.

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.

 எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம்.

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ.


Please Leave a Comment on Our Facebook Page